Tuesday 8 May 2012

புன்னகை

 ஒருபொட்டுப் பனித்துளியில்
அகப்படும் வானம் போல்
உன் ஒற்றைப் புன்னகையில்
வசப்படுகிறது என் வாழ்க்கை...!

3 comments:

  1. வானம் மட்டுமல்ல், வாழ்க்கையும் வசப்படும்!! அப்படித்தானோ என்னமோ!

    ReplyDelete
  2. very nice ma, shall i share this ?

    ReplyDelete