Tuesday 8 May 2012

காதல் கடன்

காதலுக்கு  கையூட்டாய் 
கன்னத்தில் ஒன்று கேட்கும் உனக்கு
ஏன் தெரியவில்லை ...?
காதலில் முத்தங்கள் 
கடனாய் மட்டுமே 
கொடுக்கப்படும் என்று!

1 comment:

  1. வட்டியுடன் எதிர்பார்க்கப்படும் கடன்!!

    அருமையான வரிகள்!

    ReplyDelete