thooriga
தூரிகா
Tuesday 8 May 2012
காதல் கடன்
காதலுக்கு கையூட்டாய்
கன்னத்தில் ஒன்று கேட்கும் உனக்கு
ஏன் தெரியவில்லை ...?
காதலில் முத்தங்கள்
கடனாய் மட்டுமே
கொடுக்கப்படும் என்று!
1 comment:
Er.Rajkumar P.P
9 May 2012 at 18:05
வட்டியுடன் எதிர்பார்க்கப்படும் கடன்!!
அருமையான வரிகள்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வட்டியுடன் எதிர்பார்க்கப்படும் கடன்!!
ReplyDeleteஅருமையான வரிகள்!