Tuesday 8 May 2012

தொலைந்துகொண்டிருக்கிறேன்!

என்ன தொலைத்தாய்..?
அங்கும் இங்குமாய்
 உன் விழிகள்
எதைத்தேடிகொண்டிருகின்றன ?
இதோ
 நான் தொலைந்துகொண்டிருக்கிறேன்
உன் தேடும் பாவனையில்...

1 comment:

  1. "I miss u"-க்கு நல்ல விளக்கம்!!

    இதோ என் வலைப்பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க!
    http://www.inaiyakavi.blogspot.com/

    ReplyDelete